Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி பலிகள் செலுத்தியே

nanRi palikaL seluththiyE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் nanRi palikaL seluththiyE nangkaL C F ஆலயம் கூடி வந்தோம் aalayam kUti vanthOm Dm Gm துதி பலிகள் செலுத்தியே நாங்கள் thuthi palikaL seluththiyE nangkaL C F உம்மை போற்ற வந்தோம் – 2 ummai pORRa vanthOm 2 Bb Am கர்த்தர் செய்த நன்மைக்காக karththar seytha nanmaikkaka Gm C F நன்றி செலுத்த வந்தோம் nanRi seluththa vanthOm Bb Am நம்மை மறவா அவர் கிருபை nammai maRava avar kirupai Gm C F எண்ணியே துதிக்க வந்தோம் – 2 eNNiyE thuthikka vanthOm 2 F Dm உடன்படிக்கை எனக்குத் தந்து utanpatikkai enakkuth thanthu Gm C F உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் unthanin piLLaiyay therinthetuththIr Dm Gm மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை maraNaththin viLimpil ninRa ennai Bb C F ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் – 2 jIvanin pathaiyil thiruppi vittIr 2 – கர்த்தர் செய்த karththar seytha F Dm வாதைகள் என்னை சூழ்ந்தபோது vathaikaL ennai sUzhnthapOthu Gm C F செட்டைகளாலே எனை மறைத்தீர் settaikaLalE enai maRaiththIr Dm Gm பாதைகள் எல்லாம் காக்கும்படி pathaikaL ellam kakkumpati Bb C F தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் – 2 thUtharkaL anuppi uthavi seythIr 2 – கர்த்தர் செய்த karththar seytha F Dm தேவைகள் நெருக்கி நின்றபோது thEvaikaL nerukki ninRapOthu Gm C F அற்புதமாகப் பெருக வைத்தீர் aRputhamakap peruka vaiththIr Dm Gm கண்ணீரின் பாதையில் திகைத்தபோது kaNNIrin pathaiyil thikaiththapOthu Bb C F கண்மணியே என்று என்னை அழைத்தீர் – 2 kaNmaNiyE enRu ennai azhaiththIr 2 – கர்த்தர் செய்த karththar seytha


https://churchspot.com/?p=61997

Send a Feedback about this Song


Latest Songs