Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மறவேன் மறவேன்

maRavEn maRavEn

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F தாயின் வயிற்றில் thayin vayiRRil F தோன்றின நாள் முதல் thOnRina naL muthal F என்னை ஏந்தி சுமந்து ennai eenthi sumanthu C காத்த தேவனே kaththa thEvanE Gm உம் உள்ளங்கைகளில் um uLLangkaikaLil Gm என்னை வரைந்து ennai varainthu C உன்தன் கண்மணி unthan kaNmaNi F பெலென்னை காக்கின்றீர் - 2 pelennai kakkinRIr - 2 F மறவேன் மறவேன் maRavEn maRavEn Bb நீர் செய்த நன்மைகள் nIr seytha nanmaikaL Gm துதிப்பேன் துதிப்பேன் thuthippEn thuthippEn C F என் முழு இதயத்தோடு - 2 en muzhu ithayaththOtu - 2 Bb என் கர்த்தர் நல்லவர் en karththar nallavar Am மிக மிக நல்லவர் mika mika nallavar Gm என்னை விசாரிக்கும் ennai visarikkum C F நல் தகப்பனவர் - 2 nal thakappanavar - 2 F வெள்ளம் போல் சத்ரு veLLam pOl sathru Dm எதிர்த்து வந்தாலும் ethirththu vanthalum F (தேவ)ஆவியானவர் thEvaaaviyanavar C எனக்காய் கொடியேற்றுவீர் enakkay kotiyERRuvIr Gm இதுவரை உதவி ithuvarai uthavi Gm செய்த நேசரே seytha nEsarE C இனியும் உதவி iniyum uthavi F செய்ய வல்லவரே - 2 seyya vallavarE - 2 ...மறவேன் ...maRavEn F பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி pakainyar ethirE enakku oor panthi C ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே aayaththam seytha sarva vallavarE Gm எண்ணையால் என்னை eNNaiyal ennai அபிஷேகம் செய்து apishEkam seythu C என் பாத்திரம் en paththiram F நிரம்பிவழிய செய்கிகின்றீர் - 2 nirampivazhiya seykikinRIr - 2 ...மறவேன் ...maRavEn


https://churchspot.com/?p=62005

Send a Feedback about this Song


Latest Songs