Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி

karththar unnai niththamum nataththi

 D | Country 
Lyrics PPT* தமிழ் A- A+

D கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி karththar unnai niththamum nataththi G D மா வறட்சியில் திரட்சியை தருவார் -2 ma vaRatsiyil thiratsiyai tharuvar -2 G A D உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2 un aaththumavai thiruppathi seyvar -2 D A Bm தொடர்ந்து துதி செய் மனமே thotarnthu thuthi sey manamE Em A D உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 un mItpar uyirOtirukkinRar -2 G A D துதிப்போரை கைவிடமாட்டார் -2 thuthippOrai kaivitamattar -2 D நுகத்தடி விரல் நீட்டை போக்கி nukaththati viral nIttai pOkki G D நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2 nipassollai natu ninRu nIkki -2 G A D கிருபையென்னும் மதிலை பணிவார் kirupaiyennum mathilai paNivar G A D உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் unnais suRRalumE uyarththi paNivar D அவர் சொல்லில் நடக்காததேது avar sollil natakkathathEthu G D அவர் வார்த்தை தரையில் விழாது -2 avar varththai tharaiyil vizhathu -2 G A D சொன்னதிலும் அதிகம் செய்வர் sonnathilum athikam seyvar G A D உன்னை நன்றியுடன் பாட செய்வர் unnai nanRiyutan pata seyvar


https://churchspot.com/?p=62008

Send a Feedback about this Song


Latest Songs