D F G
ஏனோ ஏனோ ஏன் இந்த முழுவல் - 2
eenO eenO een intha muzhuval - 2
D Em F#m G
அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட
asaththanam enmEl aasaththi koNta
D Em A A7
அசத்துரு உம் போல எவருமில்லை - 2
asaththuru um pOla evarumillai - 2
F#m Em
ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
eenO een intha asalai anpu
F#m G D
ஏனோ என்மீது சிலுவை அன்பு - 2
eenO enmIthu siluvai anpu - 2
F#m
தவறுகள் கொண்டேன்
thavaRukaL koNtEn
Bm G
நசினைகள் கொண்டேன்
nasinaikaL koNtEn
Em F A D
ஆனாலும் சிலுவையின் தலையளி கண்டேன்
aanalum siluvaiyin thalaiyaLi kaNtEn
D D7 G
அசடம் என்றே அசட்டை கண்டேன்
asatam enRE asattai kaNtEn
Em F A D
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
asara um asarangkaL thangkakkaNtEn
D F#m Bm C#dim
நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்
nan enna seythEn enRu kEtkum ulakil
F#m Bm Em C#dim
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
enakkaka seythitta anpai kaNtEn
Bm G F A
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
thaNiya oru thakappanin thatpam kaNtEn