Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாவே நீர் எந்தன் தஞ்சம்

yavE nIr enthan thanysam

 Bb | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை payamE nam vazhvil aaLvathillai Eb Bb நம் காலங்கள் தேவனின் கரங்களிலே nam kalangkaL thEvanin karangkaLilE Bb நம்பிக்கை இல்லா நிலை மாறிடும் nampikkai illa nilai maRitum Eb Bb புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே - 2 puthu nampikkai thitan nammil perukitumE - 2 Bb யாவே நீர் என்றும் என் (நம்) தெய்வம் yavE nIr enRum en nam theyvam Eb F தலைமுறை தலைமுறையாய் thalaimuRai thalaimuRaiyay Gm Bb யாவே நீர் எந்தன் (எங்கள்) தஞ்சம் yavE nIr enthan engkaL thanysam Eb Cm F தலைமுறை தலைமுறையாய் thalaimuRai thalaimuRaiyay Bb/Gm Cm நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை nIr uRangkuvathillai nIr thUngkuvathillai F Eb Bb இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ - 2 isravElai kappavar nIr allavO - 2 Bb மரண பயம் நம்மில் மாறிடுமே maraNa payam nammil maRitumE Eb Bb சத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே - 2 saththuruvin payangkaL ellam nIngkitumE - 2 Eb மரணத்தை ஜெயித்தவர் maraNaththai jeyiththavar F சத்துருவை வென்றவர் saththuruvai venRavar Cm F Bb சகலத்தையும் என்றும் ஆழ்பவரே - 2 sakalaththaiyum enRum aazhpavarE - 2 - யாவே நீர்யாவே நீர் - yavE nIryavE nIr Bb Dm தோல்விகள் எல்லாம் மாறிடுமே thOlvikaL ellam maRitumE Eb Cm Bb உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே - 2 um namaththil viyathikaL nIngkitumE - 2 Eb நீர் எங்கள் பரிகாரி nIr engkaL parikari F ஜெயமாக நடத்திடுவீர் jeyamaka nataththituvIr Cm F Cm உம்மை அல்லாமல் வேறு நாமம் இல்லை - 2 ummai allamal vERu namam illai - 2 - யாவே நீர்யாவே நீர் - yavE nIryavE nIr


https://churchspot.com/?p=62017

Send a Feedback about this Song


Latest Songs