Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

karththarai theyvamaka koNtOr

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am கர்த்தரை தெய்வமாக கொண்டோர் karththarai theyvamaka koNtOr Am இதுவரையில் வெட்கப்பட்டதில்லை ithuvaraiyil vetkappattathillai Am அவரையே ஆதரவாய் கொண்டோர் avaraiyE aatharavay koNtOr Am நடுவழியில் நின்றுப்போவதில்லை natuvazhiyil ninRuppOvathillai Am G F C வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே vENtumpOthellam en pathilanarE Am G F C வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே vazhkkaimuzhuvathum en thuNaiyanarE Am G F C ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே jepikkum pOthellam en pathilanarE Am G F C வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே vazhkkaimuzhuvathum en thuNaiyanarE Am ஆராதிப்போமே அவரை முழுமனதாய் aarathippOmE avarai muzhumanathay Dm E Am ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் aarathippOmE avarai thalaimuRaiyay Am C வெறுமையானதை முன் அறிந்ததால் veRumaiyanathai mun aRinthathal G E தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே thEtivanthu en patakil eeRi koNtarE Am G F C இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் iravu muzhuvathum pirayasappattum Am G F C நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே nirampatha en patakai nirappivittarE Am C வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட vakku thanthathil koNtu sErththita G E பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே pathaiyellam nizhalaka kUta vantharE Am G F C போகும் வழியெல்லாம் உணவானாரே pOkum vazhiyellam uNavanarE Am G F C வாக்குத்தந்த கானானை கையளித்தாரே vakkuththantha kananai kaiyaLiththarE


https://churchspot.com/?p=62019

Send a Feedback about this Song


Latest Songs