Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ரெகொபோத் என் வாக்குத்தத்தம

rekopOth en vakkuththaththama

 Db | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Db Ab ரெகொபோத் என் வாக்குத்தத்தமே rekopOth en vakkuththaththamE Gb Db இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே izhanthathellam thirumpa varukuthE Db Ab முந்தின சீரைப்பார்க்கிலும் munthina sIraipparkkilum Gb Db நற்சீரை எனக்கு தந்தீரே-2 naRsIrai enakku thanthIrE-2 Bbm Fm நீர் நல்லவர் நன்மை செய்பவர் nIr nallavar nanmai seypavar Ebm Ab Db நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 nIr vallavar vakku maRathavar-nIrE-2 Bbm Fm நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது nan ethirparththa kathavukaL ellam mUtina pOthu Gb Db எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 ethirpara rekopOththai vakkuppaNNinIrE-2 Bbm Fm என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு en uyarvaikkaNtu thuraththina manitharkaL munpu Gb Db நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 nan paluki perukita nIr itam uNtakkinIr-2 Bbm Fm வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை veRumaiyay thanimaiyil ninRa thEsaththil ennai Gb Db கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே-2 kirupaiyal alangkariththu aasIrvathiththIrE-2


https://churchspot.com/?p=62021

Send a Feedback about this Song


Latest Songs