Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழி செய்பவர் அற்புதம் செய்பவர்

vazhi seypavar aRputham seypavar

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A B எங்கள் நடுவிலே அசைவாடுகின்றீர் engkaL natuvilE asaivatukinRIr B C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn A E செயல்படுகிறீர் இந்த இடத்திலே seyalpatukiRIr intha itaththilE B C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn A வழி செய்பவர் அற்புதம் செய்பவர் vazhi seypavar aRputham seypavar E வாக்குமாறாதவர் இருளில் வெளிச்சமே vakkumaRathavar iruLil veLissamE B C#m நீரே நீரே பாத்திரரே ஓ… ஓ.. nIrE nIrE paththirarE oo oo.. A இந்த இடத்திலே நீரே intha itaththilE nIrE E எங்களை தொடுகிறீர் engkaLai thotukiRIr B C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn A E சுகப்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை sukappatuththukiRIr engkaL ithayangkaLai B C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn A E சீர்படுத்துகிறீர் எங்கள் இதயங்களை sIrpatuththukiRIr engkaL ithayangkaLai B C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn – வழி செய்பவர் vazhi seypavar A எனக்காக நீர் செய்த அதிசயம் enakkaka nIr seytha athisayam E என் கண்கள் பார்க்காவிட்டாலும் en kaNkaL parkkavittalum B நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை nIr orunaLum niRuththuvathillai C#m அதிசயங்களை நிறுத்துவதில்லை athisayangkaLai niRuththuvathillai A எனக்காக நீர் செய்யும் நன்மைகள் enakkaka nIr seyyum nanmaikaL G#m என் இதயம் உணராவிட்டாலும் en ithayam uNaravittalum B நீர் ஒருநாளும் நிறுத்துவதில்லை nIr orunaLum niRuththuvathillai C#m நன்மைகளை நிறுத்துவதில்லை nanmaikaLai niRuththuvathillai – வழி செய்பவர் vazhi seypavar


https://churchspot.com/?p=62029

Send a Feedback about this Song


Latest Songs