Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

ennai peyar solli azhaiththavarE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G என்னை பெயர் சொல்லி அழைத்தவரே ennai peyar solli azhaiththavarE Dm G C உள்ளங்கைகளில் வரைந்தவரே uLLangkaikaLil varainthavarE C F G என்னை கரம் பிடித்து நடத்தினீரே ennai karam pitiththu nataththinIrE Dm G C உருவாக்கி உயர்த்தினீரே-2 uruvakki uyarththinIrE-2 C Dm ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து onRum illatha enakku um kirupai thanthu G C வெற்றியை காண செய்தீர்-2 veRRiyai kaNa seythIr-2 -என்னை பெயர் -ennai peyar C F வனாந்திரமாய் இருந்த என்னை vananthiramay iruntha ennai F C வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2 vaRRatha uuRRay maRRinIrE-2 G F C என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் en vazhnaLellam ummai vazhththituvEn F C என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2 enRum um vazhiyil natanthituvEn-2 -என்னை பெயர் -ennai peyar C F கை விடப்பட்டு இருந்த என்னை kai vitappattu iruntha ennai F C உம் கரத்தால் நடத்தினீரே-2 um karaththal nataththinIrE-2 G F C என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன் en karththa ummai karuththay thuthippEn F G C என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2 enRum um karaththil makizhnthituvEn-2 -என்னை பெயர் -ennai peyar


https://churchspot.com/?p=62044

Send a Feedback about this Song


Latest Songs