G
தேடி வந்து மீட்ட
thEti vanthu mItta
C
கிருபையின் கடலே
kirupaiyin katalE
G
காருண்யத்தினாலே
karuNyaththinalE
C D
காத்துக்கொண்ட நிழலே-2
kaththukkoNta nizhalE-2
Am D
(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
unthan mutivilla um irakkaththal
C G
என்னை மூடிக்கொண்டீரே-2
ennai mUtikkoNtIrE-2
G
மாறாத கிருபை
maRatha kirupai
C
என்னை மறவாத கிருபை-2
ennai maRavatha kirupai-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
aazhaththil kai kotuththu
D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2
ennai thUkkina um kirupai-2
G
தரம் தாழ்த்த நினைப்போர் முன்
tharam thazhththa ninaippOr mun
Am Bm
சிரம் தனை உயர்த்தி
siram thanai uyarththi
C Em D
திறம் தந்து நடத்திடும் கிருபையே-2
thiRam thanthu nataththitum kirupaiyE-2
மாறாத கிருபை
maRatha kirupai
G
நயம் காட்டும் மனிதர் முன்
nayam kattum manithar mun
Am Bm
புயம் கொண்ட பெலத்தால்
puyam koNta pelaththal
C Em D
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2
jeyam thanthu uyarththitum kirupaiyai-2
மாறாத கிருபை
maRatha kirupai
G
பெலவானின் கண்கள் முன்
pelavanin kaNkaL mun
Am Bm
பெலவீனன் எனை நீர்
pelavInan enai nIr
Am D
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2
pelam thanthu nirUpikkum kirupaiyE-2
G
மாறாத கிருபை
maRatha kirupai
C
என்னை மறவாத கிருபை-2
ennai maRavatha kirupai-2
Am
ஆழத்தில் கை கொடுத்து
aazhaththil kai kotuththu
D G
(என்னை) தூக்கின உம் கிருபை-2
ennai thUkkina um kirupai-2
-தேடி வந்து
-thEti vanthu