Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் வாழ்நாளெல்லாம்

engkaL vazhnaLellam

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em எங்கள் வாழ்நாளெல்லாம் engkaL vazhnaLellam Am Dm களிகூர்ந்து மகிழ்ந்திட kaLikUrnthu makizhnthita G Dm காலையிலே உம் கிருபையினால் kalaiyilE um kirupaiyinal G C திருப்தியாக்குமையா thirupthiyakkumaiya C F தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் thIngku mERkoNta natkaLukkum G C துன்பம் கண்ட வருடத்திற்கும்-2 thunpam kaNta varutaththiRkum-2 F Dm சரியாய் இன்று மகிழச்செய்து sariyay inRu makizhasseythu G C சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்-2 santhOshaththalE nirappukiRIr-2 C F Bdim Am நீர்தானே நீர்தானே nIrthanE nIrthanE Dm G C என் தஞ்சம் நீர்தானே en thanysam nIrthanE C F Bdim Am நீர்தானே நீர்தானே nIrthanE nIrthanE Dm G C அடைக்கலம் நீர்தானே ataikkalam nIrthanE D Bdim C என் தஞ்சம் நீர்தானே en thanysam nIrthanE C F புகலிடம் நீரே பூமியிலே pukalitam nIrE pUmiyilE G C அடைக்கலம் தஞ்சம் நீர்தானே-2 ataikkalam thanysam nIrthanE-2 F Dm எனது காப்பாளர் நீர்தானே enathu kappaLar nIrthanE G C இறுதிவரைக்கும் நீர்தானே-2 iRuthivaraikkum nIrthanE-2 -நீர்தானே -nIrthanE C F உலகமே உருவாக்கப்படும் முன்னே ulakamE uruvakkappatum munnE G C மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே-2 malaikaL kunRukaL thOnRum munnE-2 F Dm எப்போதும் இருந்தவர் நீர்தானே eppOthum irunthavar nIrthanE G C என்றும் இருப்பவர் நீர்தானே-2 enRum iruppavar nIrthanE-2 -நீர்தானே -nIrthanE C செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும் seyyum seyalkaL semmaippatuththum செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்-2 seyalkaL anaiththilum veRRi tharum-2 அற்புத அடையாளம் காணச் செய்யும் aRputha ataiyaLam kaNas seyyum ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்-2 aathi thirussapai thOnRas seyyum-2 -நீர்தானே -nIrthanE


https://churchspot.com/?p=62052

Send a Feedback about this Song


Latest Songs