Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபமேகம் எழும்பனும்

jepamEkam ezhumpanum

 G#m | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G#m B ஜெபமேகம் எழும்பனும் jepamEkam ezhumpanum C#m எழுப்புதல் மழை இறங்கனும் ezhupputhal mazhai iRangkanum D#m G#m என் தேச எல்லையெங்கும் en thEsa ellaiyengkum C#m மன்றாடி ஜெபிக்கிறேன் manRati jepikkiREn B D#m G#m திறப்பின் வாசலில் நின்று thiRappin vasalil ninRu G#m இறுதி நாளில் மாம்சமான iRuthi naLil mamsamana D# யாவர்மேலும் yavarmElum A#dim எழுப்புதல் பெருமழையாய் ezhupputhal perumazhaiyay G#m இறங்கவேண்டும் iRangkavENtum B D# உன்னதரின் வல்லமை unnatharin vallamai B D# உயிர்ப்பிக்கும் வல்லமை uyirppikkum vallamai A#dim G#m ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் uuRRa vENtum ulakamengkilum D# D# பொழிந்தருளும் பூமியெங்கும் pozhintharuLum pUmiyengkum C#m B அபிஷேகம் பெருமழையாய்- 2 apishEkam perumazhaiyay- 2 C#m மன்றாடி ஜெபிக்கிறேன் manRati jepikkiREn B D#m G#m திறப்பின் வாசலில் நின்று thiRappin vasalil ninRu G#m D# புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் puthalvarkaL puthalviyar thIrkkatharisanam A#dim சொல்லவேண்டும் அனுதினமும் sollavENtum anuthinamum B G#m ஆவியில் நிறைந்து aaviyil niRainthu G#m D# வாலிபர்கள் தரிசனங்கள் valiparkaL tharisanangkaL E D# முதியோர்கள் கனவுகள் muthiyOrkaL kanavukaL B A#dim G#m காண வேண்டும் அதிகமதிகமாய் kaNa vENtum athikamathikamay ...பொழிந்தருளும் ...pozhintharuLum G#m அயல்மொழிகள் பேச வேண்டும் ayalmozhikaL pEsa vENtum D# ஆவியில் நிறைந்து aaviyil niRainthu A#dim அதன் அர்த்தம் சொல்ல athan arththam solla G#m வேண்டும் பரிசுத்தவான்கள் vENtum parisuththavankaL E A#dim பேதுருக்கள் பவுல்கள் pEthurukkaL pavulkaL E D# ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் sthEvankaL pilippukkaL B D#m G#m தேசமெங்கும் எழும்ப வேண்டும் thEsamengkum ezhumpa vENtum ...பொழிந்தருளும் ...pozhintharuLum G#m D# ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள் aathisapai aRputhangkaL ataiyaLangkaL A#dim அன்றாடம் நடக்க வேண்டும் anRatam natakka vENtum D# G#m இயேசு நாமத்தில் iyEsu namaththil E A#dim குருடர்கள் பார்க்கனும் kurutarkaL parkkanum E C#m செவிடர்கள் கேட்கனும் sevitarkaL kEtkanum A#dim G#m முடவர்கள் நடக்கனுமே mutavarkaL natakkanumE ...பொழிந்தருளும் ...pozhintharuLum G#m D# வறுமையே இல்லாத தமிழ்நாடு vaRumaiyE illatha thamizhnatu D# G#m வன்முறையே இல்லாத தமிழ்நாடு vanmuRaiyE illatha thamizhnatu E D# E D# நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் nIthiyum nErmaiyum thUymaiyum anpum D# G#m நிறைந்த தமிழ்நாடு niRaintha thamizhnatu G#m D# பஞ்சமே இல்லாத பாரத தேசம் panysamE illatha paratha thEsam D# G#m பாவமே இல்லாத பாரத தேசம் pavamE illatha paratha thEsam E A#dim ஊழல்கள் குற்றங்கள் uuzhalkaL kuRRangkaL E D# சாபங்கள் நோய்கள் sapangkaL nOykaL D# G#m இல்லாத பாரத தேசம் illatha paratha thEsam


https://churchspot.com/?p=62054

Send a Feedback about this Song


Latest Songs