E
என்ன ஒரு பாசம்
enna oru pasam
C#m
ஐயா உம் நேசம்
aiya um nEsam
F#m
என்னையே இழுத்துக்கொண்ட
ennaiyE izhuththukkoNta
B E
காருண்யத்தின் நேசம்-2
karuNyaththin nEsam-2
-என்ன ஒரு
-enna oru
E
வானத்து நட்சத்திரமெல்லாம்
vanaththu natsaththiramellam
A E
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2
peyarai vassu engkEyO vaiththIr-2
E F#m
என் பெயரை உள்ளங்கையிலே
en peyarai uLLangkaiyilE
B
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்-2
varainysi vassi azhaku parththIr-2
A D
இயேசையா இது நிசமா-2
iyEsaiya ithu nisama-2
-என்ன ஒரு
-enna oru
E
தாய் உன்னை மறந்தாலும்
thay unnai maRanthalum
A E
நான் மறவேன் என்று சொன்னீரே-2
nan maRavEn enRu sonnIrE-2
A F#m
என்ன தொடுகிறவன் உம்
enna thotukiRavan um
B E
கண்மணிய தொடுகிறானோ-2
kaNmaNiya thotukiRanO-2
A D
இயேசையா இது நிசமா-2
iyEsaiya ithu nisama-2
-என்ன ஒரு
-enna oru
E
எதற்கும் உதவாத
ethaRkum uthavatha
A E
என்னையும் நீர் கண்டுபுடிச்சு-2
ennaiyum nIr kaNtuputissu-2
E F#m
என் மேல நம்பிக்கை வைச்சு
en mEla nampikkai vaissu
B E
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்-2
sinEkithana izhuththukkoNtIr-2
A D
இயேசையா இது நிசமா-2
iyEsaiya ithu nisama-2
-என்ன ஒரு
-enna oru