Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமமே – கிறிஸ்தேசுவின் நாமமே

iyEsuvin namamE 8211 kiRisthEsuvin namamE

 G# | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G# இயேசுவின் நாமமே iyEsuvin namamE C# G# கிறிஸ்தேசுவின் நாமமே kiRisthEsuvin namamE C# Bbm Cm F#m வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும் vanam pUmithanil makimaiyOtiRangkum Bbm D#m G# உன்னதர் நாமமே unnathar namamE G# Fm Bbm C# அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D# D# C# G# அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Fm மாந்தர் போற்றும் நாமம் - விண் manthar pORRum namam - viN Bbm D# G# தூதர் வாழ்த்தும் நாமம் thUthar vazhththum namam Bbm D# பூவுலகோர் போற்றும் pUvulakOr pORRum D# G# மேன்மையான நாமம் mEnmaiyana namam - இயேசு - iyEsu Fm பாவம் போக்கும் நாமம் - தூய pavam pOkkum namam - thUya Bbm D# G# வாழ்வளிக்கும் நாமம் vazhvaLikkum namam Bbm D# நித்திய ஜீவன் அருளும் niththiya jIvan aruLum D# G# ஈடில்லாத நாமம் iitillatha namam - இயேசு - iyEsu Fm பேய் நடுங்கும் நாமம் - கடும் pEy natungkum namam - katum Bbm D# G# நோய் அகற்றும் நாமம் nOy akaRRum namam Bbm D# நேற்றும் இன்றும் என்றும் nERRum inRum enRum D# G# மாறிடாத நாமம் maRitatha namam - இயேசு - iyEsu Fm இனிமை தங்கும் நாமம் - தீய inimai thangkum namam - thIya Bbm D# G# இன்னல் மாற்றும் நாமம் innal maRRum namam Bbm D# இருளின் பயங்கள் நீக்கும் iruLin payangkaL nIkkum D# G# ஈடில்லாத நாமம் iitillatha namam - இயேசு - iyEsu Fm சாவை வென்ற நாமம் - பாவ savai venRa namam - pava Bbm D# G# சாபம் போக்கும் நாமம் sapam pOkkum namam Bbm D# சர்வ வல்ல நாமம் sarva valla namam D# G# இயேசுவின் நாமமே iyEsuvin namamE - இயேசு - iyEsu


https://churchspot.com/?p=62068

Send a Feedback about this Song


Latest Songs