Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னைக் காண்பவரே

ennaik kaNpavarE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am என்னைக் காண்பவரே ennaik kaNpavarE C G தினம் காப்பவரே thinam kappavarE Dm Gm A ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் aaraynthu aRinthirukkinRIr Dm Gm A சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் suRRis suRRi sUzhnthirukkinRIr F Bb F Bb நான் அமர்வதும் நான் எழுவதும் nan amarvathum nan ezhuvathum Gm A Dm நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் nanRay nIr aRinthirukkinRIr -என்னை காண்பவரே -ennai kaNpavarE Dm Am எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் eNNangkaL eekkangkaL ellam C F எல்லாமே அறிந்திருக்கின்றீர் ellamE aRinthirukkinRIr Dm A Dm D7 நடந்தாலும் படுத்தாலும் natanthalum patuththalum Gm C F அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் appa nIr aRinthirukkinRIr Bb A Dm நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja -என்னை காண்பவரே -ennai kaNpavarE Dm Am முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி munnum pinnum nerukki nerukki C F சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் suRRi ennai sUzhnthirukkinRIr Dm A Dm D7 உம் திருக்கரத்தால் தினமும் என்னை um thirukkaraththal thinamum ennai Gm C F பற்றி பிடித்திருக்கின்றீர் paRRi pitiththirukkinRIr Bb A Dm நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja -என்னை காண்பவரே -ennai kaNpavarE Dm Am (என்) கருவை உம் கண்கள் கண்டன en karuvai um kaNkaL kaNtana C F A மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே maRaivay vaLarvathaik kavaniththIrE Dm A Dm D7 அதிசயமாய் பிரமிக்கத்தக்க athisayamay piramikkaththakka Gm C F பக்குவமாய் உருவாக்கினீர் pakkuvamay uruvakkinIr Bb A Dm நன்றி ராஜா இயேசு ராஜா nanRi raja iyEsu raja -என்னை காண்பவரே -ennai kaNpavarE


https://churchspot.com/?p=62076

Send a Feedback about this Song


Latest Songs