Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்புறம் போகிறவர்

appuRam pOkiRavar

 B | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

B F# G#m C#m அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் appuRam pOkiRavar pOla kaNappattalum – இயேசு iyEsu G#m C#m உன் மீது நோக்கமாயுள்ளார் un mIthu nOkkamayuLLar F# B உன் நினைவெல்லாம் அவர் அறிவார் un ninaivellam avar aRivar B C#m F#m G#m காக்கின்றவர் உருவாக்கின்றவர் kakkinRavar uruvakkinRavar C#m F# B தோளின் மேல் சுமக்கின்றவர் thOLin mEl sumakkinRavar G#m C#m மோரியாவில் ஆபிரகாமை – அவர் mOriyavil aapirakamai avar F# B காணாதவர் போல் இருந்தார் kaNathavar pOl irunthar B C#m F# G#m ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து iisakkukku maRu vazhvaLiththu C#m F# B பலுகி பெருக செய்தார் paluki peruka seythar -அப்புறம் போகிறவர் -appuRam pOkiRavar G#m C#m கப்பலின் அடிதட்டினில் – அவர் kappalin atithattinil avar F# B காணாதவர் போல் அயர்ந்தார் kaNathavar pOl ayarnthar B C#m F# G#m எழுந்து வந்தார் அதட்டி சென்றார் ezhunthu vanthar athatti senRar C#m F# B அக்கரை கடந்து சென்றனர் akkarai katanthu senRanar -அப்புறம் போகிறவர் -appuRam pOkiRavar


https://churchspot.com/?p=62094

Send a Feedback about this Song


Latest Songs