Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லாவற்றிலும் எல்லாமுமாக

ellavaRRilum ellamumaka

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m எல்லாவற்றிலும் எல்லாமுமாக ellavaRRilum ellamumaka B B7 E இருந்தவரே இருப்பவரே irunthavarE iruppavarE E F#m எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் ellavaRRaiyum ellavaRRalum B B7 E நிறைத்தவரே நிறைபவரே niRaiththavarE niRaipavarE E A ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே sthOththiramE sthOththiramE F#m B E மறவாமல் செலுத்துகிறேன் maRavamal seluththukiREn E A F# B உயிர் பிழைத்தேன் உதவி பெற்றேன் uyir pizhaiththEn uthavi peRREn A B E உயிர் உள்ளவரை துதிப்பேன் uyir uLLavarai thuthippEn E A தகப்பனாக இதுவரையும் thakappanaka ithuvaraiyum F#m B E தோளின் மீதே சுமந்து வந்தீர் thOLin mIthE sumanthu vanthIr E A தந்தையே உம் தயவால் thanthaiyE um thayaval B E தாண்டினேன் வனாந்திரத்தை thaNtinEn vananthiraththai -ஸ்தோத்திரமே -sthOththiramE E A அரண்டவேளை அன்னையைப்போல் araNtavELai annaiyaippOl F#m B E இறுக்கமாக அணைத்துக்கொண்டீர் iRukkamaka aNaiththukkoNtIr E A இருளெல்லாம் விலக்கினீரே iruLellam vilakkinIrE B E அழுகையை நிறுத்தினீரே azhukaiyai niRuththinIrE E A தனிமையிலே நண்பனைப்போல் thanimaiyilE naNpanaippOl F#m B E நெடுந்தூரமும் உடன் நடந்தீர் netunthUramum utan natanthIr E A அனாதையாய் அலைந்ததில்லை anathaiyay alainthathillai B E அன்பர் நீர் அருகினிலே anpar nIr arukinilE -ஸ்தோத்திரமே -sthOththiramE


https://churchspot.com/?p=62117

Send a Feedback about this Song


Latest Songs