E              
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
en visuvasaththai aarampiththavar nIrE
E
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே 
en visuvasaththai mutippavarum nIrE 
Bm7             A   E
நீர் சொன்னால் ஆகுமே
nIr sonnal aakumE
Bm7             A         E     
நீர் கட்டளையிட்டால் நிற்குமே 
nIr kattaLaiyittal niRkumE 
        F#m  E             F#m E          
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
ummai nampuvEn ummai nampuvEn
         A        B        E
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் 
ummai muzhuvathum sarnthituvEn 
E
குதிரைகளை நம்பவில்லை
kuthiraikaLai nampavillai
E
இரதங்களையும் நம்பவில்லை 
irathangkaLaiyum nampavillai 
Bm          A        E
ஏழைகளின் பெலன் நீரே 
eezhaikaLin pelan nIrE 
Bm7             A         B
திக்கற்றோர்க்கு அடைக்கலமே 
thikkaRROrkku ataikkalamE 





 
 