Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை உயர்த்திடும் காலம்

karththarai uyarththitum kalam

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G கர்த்தரை உயர்த்திடும் காலம் karththarai uyarththitum kalam A F#m இது நன்றியால் துதித்திடும் நேரம் ithu nanRiyal thuthiththitum nEram Bm Em தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் thEva varththaiyai nampitum yarum A D கிருபையைக் கொண்டாடிடுவோம் kirupaiyaik koNtatituvOm D G ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர் othukkappatta ennai sErththukkoNtIr Em A D தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் thaLLappatta ennai aNaiththuk koNtIr G A கேட்டதை தந்திட்டீர் ஆசீர்வதிட்டீர் kEttathai thanthittIr aasIrvathittIr Em A D கேட்க மறந்ததையும் சேர்த்துக்கொடுத்திடீர் kEtka maRanthathaiyum sErththukkotuththitIr D Bm G Em பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் palavIna nEraththil sumanthu koNtIr A A7 D தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் thOlviyin nEraththil thOL kotuththIr G A இதுவரை காத்தவர் இனிமேலும் காத்திடுவீர் ithuvarai kaththavar inimElum kaththituvIr Em A D என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் enRa nissayaththai enakku thanthIr D Bm G Em தோல்வியில்லை எனக்கு தொய்வும் இல்லை thOlviyillai enakku thoyvum illai A A7 D எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை evaraik kaNtum enakku payamumillai G A அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க azhaiththa aaNtavar ennOtu irukka Em A D ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை orupOthum asaikkappatuvathillai


https://churchspot.com/?p=62142

Send a Feedback about this Song


Latest Songs