A D
நன்றியால் பாடிடுவேன்
nanRiyal patituvEn
D A
நாள்தோறும் பாடிடுவேன்
naLthORum patituvEn
F#m E
நல்லவர் என் வாழ்வில்
nallavar en vazhvil
D C#m
செய்தவைகளை எண்ணி
seythavaikaLai eNNi
D E A
என்றென்றும் பாடிடுவேன்
enRenRum patituvEn
A D
கடந்திட்ட நாட்களில் உம் கரமே
katanthitta natkaLil um karamE
A E
என்னை கிருபையால் நடத்தியதே
ennai kirupaiyal nataththiyathE
A D
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
kalakkangkaL nerukkangkaL sUzhnthittathu
A E
கர்த்தாவே சுமந்திட்டீரே
karththavE sumanthittIrE
D C#m
களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
kaLipputan ummai sthOththarippEn
D E A
என்றும் கர்த்தா உம் அன்பினையே
enRum karththa um anpinaiyE
A D
நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
nerukkangkaL maththiyil azhaiththapOthu
A E
உருக்கமாய் இரங்கினீரே
urukkamay irangkinIrE
A C#m D A
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
sukavazhvu ennil thuLirvittathu
D E
புது வழி திறந்திட்டீரே
puthu vazhi thiRanthittIrE
D C#m
ஆயிரம் நாவினால் பாடினாலும்
aayiram navinal patinalum
D E A
உம் அன்பிற்கு ஈடாகாதே
um anpiRku iitakathE
A D
நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
nanmaiyal en vayai niRainthittIrE
A E
என்றென்றும் பாடிடுவேன்
enRenRum patituvEn
A C#m D A
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
aaththumavE nI sthOththarippay
D E
அவர் செய்த நன்மைகட்காய்
avar seytha nanmaikatkay
D C#m
ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
jIviya naLellam um pukazh pati
D E A
நின் பாதம் வந்திடுவேன்
nin patham vanthituvEn