Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றி போற்றி துதித்திடுவோம்

pORRi pORRi thuthiththituvOm

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G D போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை pORRi pORRi thuthiththituvOm iyEsuvai Am D G பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை pati pati uyarththituvOm karththarai Bm E ஆனந்தமாய் அவரை நாடி aananthamay avarai nati Am D அல்லேலூயா பாட்டு பாடி allElUya pattu pati D7 G ஆராதனை செய்திடுவோம் இயேசுவை aarathanai seythituvOm iyEsuvai - ஆமென் - aamen G C G புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார் pulluLLa itaththil mEyssal thanthar C A D அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார் amarntha thaNNIr aNtai koNtu vittar Bm B Em குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார் kuRaivillatha vazhvai vazha seythar Am D G யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன். yekOva iirE iirE enRE patuvEn. G C G ஆத்துமாவில் ஆறுதலை தந்தார் aaththumavil aaRuthalai thanthar C A D நீதியிலே வழிநடக்க செய்தார் nIthiyilE vazhinatakka seythar Bm B Em மரண இருளில் உடனிருந்து மீட்டார் maraNa iruLil utanirunthu mIttar Am D G யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன். yekOva rapa rapa enRE patuvEn. G C G கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார் kOlum thatiyum koNtu thERRi vanthar C A D சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார் saththurukkaL kaN mun virunthaLiththar Bm B Em ராஜரீக அபிஷேகமும் தந்தார் rajarIka apishEkamum thanthar Am D G யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன். yekOva nisi nisi enRE patuvEn. G C G பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார் paththiraththai nirampi vazhiya seythar C A D நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார் nanmai kirupai thotarnthuvara seythar Bm B Em பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார் paralOkaththin nissayaththai thanthar Am D G யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன். yekOva rUva rUva enRE patuvEn.


https://churchspot.com/?p=62160

Send a Feedback about this Song


Latest Songs