A Fm
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
en iyalamaiyil nIr seyalpatuvIr
D E
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
um karam ennai vilakathirukkum
E D
மலைகளை பெயர்ப்பீரென்றால்
malaikaLai peyarppIrenRal
E D
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
en thataikaL umakku emmaththiram
E D
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
mariththOrai ezhasseythIrenRal
E D
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
en nOykaL umakku emmaththiram
Bm Fm
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
kirakikka mutiya kariyam seyvIr
G D
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
sarva nyaniyE ummai aarathippEn
A Fm
வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்
veRum kOlum kaiyum iru parivaramakum
D E
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ummal anRi ithu yaral kUtum.
E D
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
aakayaththu patsikaLai pOshippIrenRal
E D
என்னையும் போஷிப்பது நிச்சயமே
ennaiyum pOshippathu nissayamE
E D
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்
kattu pushpangkaLai utuththuvathu nIrenRal
E D
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே
ennaik kuRaivinRi nataththuvathum nissayamE
- கிரகிக்க முடியா
- kirakikka mutiya
A Fm
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
en thEvan enakkay eethakilum seythituvar
D E
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
enRakilum ennai maRanthathu uNta