Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருளில் உதித்த

iruLil uthiththa

 A | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E இருளில் உதித்த வெளிச்சமே iruLil uthiththa veLissamE D E பிரகாசிக்க செய்யும் பேரொலியே pirakasikka seyyum pEroliyE F#m E ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே aathiyil varththaiyay irunthavarE D E மாம்சமாய் உலகில் வந்தீரே – 2 mamsamay ulakil vanthIrE 2 D A F#m E பிறந்தீரே என் இயேசுவே piRanthIrE en iyEsuvE D A B E என் வாழ்வில் உம் ஒலி வீசவே en vazhvil um oli vIsavE D A F#m E பிறந்தீரே என் இயேசுவே piRanthIrE en iyEsuvE D E என் பாவ சாபங்கள் நீங்கவே en pava sapangkaL nIngkavE A E பிதாவின் மடியில் பிள்ளையாய் pithavin matiyil piLLaiyay D E விண்ணில் இருந்தீரே viNNil irunthIrE A E ஆனால் ஏழையின் மைந்தனை aanal eezhaiyin mainthanai D E மண்ணில் உதித்தீரே – 2 maNNil uthiththIrE 2 D E F#m E பரலோக வழியை காட்டிடவே paralOka vazhiyai kattitavE D E உலகில் பிறந்தீரே - 2 ulakil piRanthIrE - 2


https://churchspot.com/?p=62170

Send a Feedback about this Song


Latest Songs