Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மண்ணில் உதித்தார்

maNNil uthiththar

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நள்ளிரவினில் பனிவேலையில் naLLiravinil panivElaiyil Em பரன் இயேசு மண்ணில் உதித்தார் paran iyEsu maNNil uthiththar A மாந்தர் யாவரும் மீட்பை பெறவே manthar yavarum mItpai peRavE A7 D மகிபன் இயேசு பாலன் பிறந்தார் makipan iyEsu palan piRanthar D G அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் allElUya allElUya patuvOm A D/F#m ஆனந்த கீதம் பாடுவோம் aanantha kItham patuvOm G F#m Bm சமாதானம் எங்கும் பெருகிடவே samathanam engkum perukitavE Em A D மன்னன் இயேசு பிறந்தார் mannan iyEsu piRanthar D பெத்தலையில் பிறந்தாரே peththalaiyil piRantharE G A முன்னணையில் பிறந்தாரே munnaNaiyil piRantharE G F#m வான்தூதர் பாட சேனைகள் கூட vanthUthar pata sEnaikaL kUta A7 D மகிபன் இயேசு பிறந்தார் makipan iyEsu piRanthar D கன்னிமரி பாலனாய் kannimari palanay G A விந்தையாய் வந்தவரே vinthaiyay vanthavarE G F#m Bm கண்மணியே விண்மணியே kaNmaNiyE viNmaNiyE Em A D உம்மை கருத்துடன் பாடிடுவோம் ummai karuththutan patituvOm D ஏழ்மையின் கோலமாய் eezhmaiyin kOlamay G A தாழ்மையின் ரூபமாய் thazhmaiyin rUpamay G F#m பாவங்கள் போக்க பாவியை மீட்க pavangkaL pOkka paviyai mItka A7 D பாலன் இயேசு பிறந்தார் palan iyEsu piRanthar


https://churchspot.com/?p=62187

Send a Feedback about this Song


Latest Songs