Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றியோடு உம்மை பாடி

nanRiyOtu ummai pati

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em நன்றியோடு உம்மை பாடி nanRiyOtu ummai pati Dm G C நாள்தோறும் போற்றுவேன் naLthORum pORRuvEn Am தாழ்வில் இருந்த என்னை thazhvil iruntha ennai Dm தூக்கி கரம் பிடித்து thUkki karam pitiththu G C வாழ வழி செய்தீரே vazha vazhi seythIrE C Dm பெயர் சொல்லி என்னை அழைத்தீர் peyar solli ennai azhaiththIr G C பெரிய ஜாதியாக மாற்றினீர் periya jathiyaka maRRinIr Am போதித்து வழி நடத்தி pOthiththu vazhi nataththi Dm பிள்ளைகள பெருகச் செய்தீர் piLLaikaLa perukas seythIr G C உம் புகழ் சொல்லிடுவேன் um pukazh sollituvEn C Dm தாயைப் போல் என்னை காத்தீர் thayaip pOl ennai kaththIr G C தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் thanthaiyaip pOl ennai nataththittIr Am எத்தனை நாவுகளால் eththanai navukaLal Dm உம் புகழ் பாடினாலும் um pukazh patinalum G C உம் கிருபைக் கீடாகுமா um kirupaik kItakuma C Dm பயத்தை என்னினின்று நீக்கி payaththai ennininRu nIkki G C தைரிய சாலியாக மாற்றினீர் thairiya saliyaka maRRinIr Am பாதையை பாது காத்தீர் pathaiyai pathu kaththIr Dm உம் புகழ் பாட செய்தீர் um pukazh pata seythIr G C எப்படி நன்றி சொல்வேன் eppati nanRi solvEn


https://churchspot.com/?p=62209

Send a Feedback about this Song


Latest Songs