Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் அப்பா நீங்க

en appa nIngka

 G#M | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G#M என்னை உயர்த்தி வைத்தீங்க ennai uyarththi vaiththIngka Fm என்ன தெரிந்து கொண்டீங்க enna therinthu koNtIngka Bbm உன் ஜீவனையே un jIvanaiyE D#M எனக்கு கொடுத்தீங்க enakku kotuththIngka G#M என் அப்பா நீங்க en appa nIngka Fm என் மெய்ப்பன் நீங்க en meyppan nIngka C#M என் தோழன் நீங்க en thOzhan nIngka D#M என்னை சுமப்பவர் நீங்க ennai sumappavar nIngka G#M கஷ்டங்களிலும் kashtangkaLilum Fm நஷ்டங்களிலும் nashtangkaLilum C#M D#M உங்க கிருபை என்னை தாங்கிக்கொண்டதே ungka kirupai ennai thangkikkoNtathE C#M G#M சேற்றில் இருந்த sERRil iruntha C#M G#M என்னை தூக்கி எடுத்து நீங்க ennai thUkki etuththu nIngka C#M G#M C#M D#M கண்மலை மேல நிக்க வச்சிங்க kaNmalai mEla nikka vassingka C#M G#M உங்க ரத்தத்தால ungka raththaththala C#M G#M என் பாவம் மறஞ்சு போச்சு en pavam maRanysu pOssu C#M G#M உங்க பிள்ளையாக ungka piLLaiyaka C#M D#M உம் சாட்சியானேனே um satsiyanEnE G#M உயர்வினிலும் uyarvinilum Fm தாழ்வினிலும் thazhvinilum C#M D#M உம் சம்மூகம் என்னை விட்டுப்போகல um sammUkam ennai vittuppOkala C#M G#M அக்கினி மேல akkini mEla C#M G#M நான் நடக்கும்போது நீங்க nan natakkumpOthu nIngka C#M G#M என்னை உங்க தோளின் மேல் ennai ungka thOLin mEl C#M D#M சுமந்து நடந்தீங்க sumanthu natanthIngka C#M G#M தண்ணீர்களை thaNNIrkaLai C#M G#M நான் கடக்க இருக்கும் போது nan katakka irukkum pOthu C#M G#M என் படக இருந்த என்னை en pataka iruntha ennai C#M G#M கரை சேர்த்தீங்க karai sErththIngka


https://churchspot.com/?p=62224

Send a Feedback about this Song


Latest Songs