Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றியோடு நான்

nanRiyOtu nan

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D நன்றியோடு நான் பாடிடுவேன் nanRiyOtu nan patituvEn A கர்த்தர் செய்த நன்மைகளை karththar seytha nanmaikaLai G D கிருபையால் நடத்தினீரே kirupaiyal nataththinIrE A D நன்றி செலுத்திடுவேன் nanRi seluththituvEn D இம்மட்டும் நடத்தினவர் immattum nataththinavar G A இனியும் நடத்திடுவார் iniyum nataththituvar G D கண்மணிபோல காத்த இரட்சகர் kaNmaNipOla kaththa iratsakar A D கரம்பற்றி நடத்திடுவார் karampaRRi nataththituvar D தடைகள் வந்தபோதும் thataikaL vanthapOthum G A தாங்கிய நடத்தினீரே thangkiya nataththinIrE D தடைகள் வந்தபோதும் thataikaL vanthapOthum G A உம் தயவால் நடத்தினீரே um thayaval nataththinIrE G D தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர் thataikaLai noRukki vazhikaLaith thiRanthIr A D தேவனே உம்மைத் துதிப்பேன் thEvanE ummaith thuthippEn D எப்பக்கம் நெருக்கப்பட்டும் eppakkam nerukkappattum G A மடியாமல் காத்துக்கொண்டீர் matiyamal kaththukkoNtIr G D நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே nerukkaththai perukkamay maRRinIrE A D தேவனே உம்மைத் துதிப்பேன் thEvanE ummaith thuthippEn D குறைவுகள் வந்தபோதும் kuRaivukaL vanthapOthum G A குறுகாமல் காத்துக்கொண்டீர் kuRukamal kaththukkoNtIr G D நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர் nanmaiyum kirupaiyum thotaras seythIr A D தேவனே உம்மைத் துதிப்பேன் thEvanE ummaith thuthippEn


https://churchspot.com/?p=62216

Send a Feedback about this Song


Latest Songs