Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுவேன் பாடுவோம்

patuvEn patuvOm

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C#m G#m இயேசுவே உம் நாமமே iyEsuvE um namamE A B உயரனும் அல்லேலூயா uyaranum allElUya C#m B இயேசுவே உம் நாமமே iyEsuvE um namamE A B பெருகனும் அல்லேலூயா perukanum allElUya E உங்க நாமம் உயரணும் ungka namam uyaraNum F#m இன்று மேன்மை அடையனும் inRu mEnmai ataiyanum A B E பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா patuvEn patuvOm allElUya E F#m அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A E அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C#m F#m யாவே அலேல் அல்லேலூயா yavE alEl allElUya A E யாவே அலேல் அல்லேலூயா yavE alEl allElUya E பெருங்காற்றும் அடங்கிப்போகும் perungkaRRum atangkippOkum G#m எக்கடலும் வழிதிறக்கும் ekkatalum vazhithiRakkum F#m உங்க நாமம் உயர்த்தும்போது ungka namam uyarththumpOthu A B கன்மலையும் கரைந்து போகும் kanmalaiyum karainthu pOkum E சிங்கத்தின் கெபியிலும் singkaththin kepiyilum G#m தீச்சூலை நடுவிலும் thIssUlai natuvilum F#m உங்க நாமம் உயர்த்தும்போது ungka namam uyarththumpOthu A B சேதங்கள் அணுகிடாது sEthangkaL aNukitathu E சிறைச்சாலை அடைப்பதில்லை siRaissalai ataippathillai G#m சங்கிலிகள் நிரந்தரமில்லை sangkilikaL nirantharamillai F#m உங்க நாமம் உயர்த்தும்போது ungka namam uyarththumpOthu A B அஸ்திபாரம் நிலைப்பதில்லை asthiparam nilaippathillai


https://churchspot.com/?p=62234

Send a Feedback about this Song


Latest Songs