Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிசெய் மனமே

thuthisey manamE

 Bb | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb துதிசெய் மனமே நிதம் துதிசெய் thuthisey manamE nitham thuthisey Bb துதிசெய் thuthisey F Eb இம்மட்டும் நடத்தின immattum nataththina Bb உன் தேவனை un thEvanai Eb இன்றும் என்றும் inRum enRum F Bb நன்றி மிகுந்த மனதோடே nanRi mikuntha manathOtE Bb F முன்கால மெல்லாம் உன்னைத் munkala mellam unnaith Eb Bb தம் கரமதில் ஏந்தி tham karamathil eenthi Eb வேண்டிய நன்மைகள் vENtiya nanmaikaL F Bb யாவும் உகந்தளித்தாரே yavum ukanthaLiththarE Gm ஏகிடும் வழியில் eekitum vazhiyil F Eb Bb பாடுகள் பல நேர்ந்தபோது patukaL pala nErnthapOthu Eb ஏக பரன் உன் eeka paran un F Bb காவலனாயிருந்தாரே kavalanayiruntharE Bb F சோதனை பலமாய் மேகம் sOthanai palamay mEkam Eb Bb போல் உன்னைச் சூழ்ந்தாலும் pOl unnais sUzhnthalum Cm F சேதமுறாமல் முற்றிலும் sEthamuRamal muRRilum Bb காக்க வல்லோரை kakka vallOrai Bb F சந்ததம் உன்னை நடத்திடும் santhatham unnai nataththitum Eb Bb சத்திய தேவன் saththiya thEvan Eb சொந்தம் பாராட்டி sontham paratti F Bb உன்னுடன் இருப்பதினாலே unnutan iruppathinalE


https://churchspot.com/?p=62244

Send a Feedback about this Song


Latest Songs