C Dm
உன்னதமானவரின்
unnathamanavarin
G C
உயர் மறைவில் வைத்தவரே
uyar maRaivil vaiththavarE
F Em A
இதுவரை என்னைக் கொண்டுவர
ithuvarai ennaik koNtuvara
Dm G C
நான் எம்மாத்திரம்
nan emmaththiram
C Dm
தகப்பன் தன் குழந்தைகளை
thakappan than kuzhanthaikaLai
F G
தூக்கி சுமக்குமாம் போல்
thUkki sumakkumam pOl
F Em A
வர வர பலக்க செய்தீர்
vara vara palakka seythIr
Dm G C
யெஷுரனாய் வளர்த்தீர்
yeshuranay vaLarththIr
C Dm
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு
anRiruntha pelan inRum uNtu
F G
உம் தயை என்றும் உண்டு
um thayai enRum uNtu
F Em A
நினைத்ததை நான் சாதித்திட
ninaiththathai nan sathiththita
Dm G C
உம் பெலன் எனக்கு தந்தீர்
um pelan enakku thanthIr