Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமமே திருநாமம்

iyEsuvin namamE thirunamam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C D G இயேசுவின் நாமமே திருநாமம் iyEsuvin namamE thirunamam Am Bm D G முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் muzhu iruthayaththal thozhuvOm namum B7 Em C G இயேசுவின் நாமமே திருநாமம் iyEsuvin namamE thirunamam C Am D7 G முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் muzhu iruthayaththal thozhuvOm namum G C D G காசினியி லதனுக் கிணையில்லையே kasiniyi lathanuk kiNaiyillaiyE Am Bm D G விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே visuvasiththavarkaLukku kuRaivillaiyE B7 Em C G காசினியி லதனுக் கிணையில்லையே kasiniyi lathanuk kiNaiyillaiyE C Am D7 G விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே visuvasiththavarkaLukku kuRaivillaiyE ---இயேசுவின் ---iyEsuvin G C D G இத்தரையில் மெத்தவதிசய நாமம் iththaraiyil meththavathisaya namam Am Bm D G அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம் athai niththamum thozhupavarkkuma jeya namam B7 Em C G இத்தரையில் மெத்தவதிசய நாமம் iththaraiyil meththavathisaya namam C Am D7 G அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம் athai niththamum thozhupavarkkuma jeya namam ---இயேசுவின் ---iyEsuvin G C D G உத்தம் மகிமைப் பிரசித்த நாமம் uththam makimaip pirasiththa namam Am Bm D G இது சத்திய விதேய மன மொத்த நாமம் ithu saththiya vithEya mana moththa namam B7 Em C G உத்தம மகிமைப் பிரசித்த நாமம் uththama makimaip pirasiththa namam C Am D7 G இது சத்திய விதேய மன மொத்த நாமம் ithu saththiya vithEya mana moththa namam ---இயேசுவின் ---iyEsuvin G C D G விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் viNNavarum paNNutan koNtatum namam Am Bm D G நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம் nammai kaNtitum pEy payanthOtum vall namam B7 Em C G விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் viNNavarum paNNutan koNtatum namam C Am D7 G நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம் nammai kaNtitum pEy payanthOtum vall namam ---இயேசுவின் ---iyEsuvin G C D G பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி patsamutan ratsai seyyu mupakari Am Bm D G பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி perum pavap piNikaL nIkkum parikari B7 Em C G பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி patsamutan ratsai seyyu mupakari C Am D7 G பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி perum pavap piNikaL nIkkum parikari ---இயேசுவின் ---iyEsuvin


https://churchspot.com/?p=4495

Send a Feedback about this Song


Latest Songs