Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகின் ஒளியே வாழ்க

ulakin oLiyE vazhka

 b | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B D#m உலகின் ஒளியே வாழ்க ulakin oLiyE vazhka G#m E உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க uyirppikkum thEvanE nIr vazhka C#m A பரிசுத்த ஆவியே வாழ்க parisuththa aaviyE vazhka F# B பணிந்து போற்றுகின்றோம் paNinthu pORRukinROm B G#m மகிமையாய் வெற்றி சிறந்தவரே makimaiyay veRRi siRanthavarE C#m F# E மாட்சிமை உள்ளவரே- உன்னதரே matsimai uLLavarE- unnatharE B F#7 B உயர்ந்தவரே உண்மையுள்ளவரே uyarnthavarE uNmaiyuLLavarE ---உலகின் ---ulakin B G#m சிலுவையில் வெற்றி சிறந்தவரே siluvaiyil veRRi siRanthavarE C#m F# E சிலுவையின் நாயகரே- வல்லவரே siluvaiyin nayakarE- vallavarE B F#7 B நல்லவரே அன்பு மிகுந்தவரே nallavarE anpu mikunthavarE ---உலகின் ---ulakin B G#m ஆதியும் அந்தமும் ஆனவரே aathiyum anthamum aanavarE C#m F# E ஆதிசயமானவரே- அன்பரே aathisayamanavarE- anparE B F#7 B நண்பரே அற்புதமானவரே naNparE aRputhamanavarE ---உலகின் ---ulakin B G#m சாத்தானின் செயல்களை அழித்தவரே saththanin seyalkaLai azhiththavarE C#m F# E சந்ததம் உள்ளவரே- சத்தியரே santhatham uLLavarE- saththiyarE B F#7 B சகாயரே சாவாமையுள்ளவரே sakayarE savamaiyuLLavarE --உலகின் --ulakin B G#m சீக்கிரம் வருவேன் என்றவரே sIkkiram varuvEn enRavarE C#m F# E சீயோனின் அதிபதியே- இனியவரே sIyOnin athipathiyE- iniyavarE B F#7 B பெரியவரே இரக்கமானவரே periyavarE irakkamanavarE ---உலகின் ---ulakin


https://churchspot.com/?p=4524

Send a Feedback about this Song


Latest Songs