Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணி எண்ணி துதி செய்வாய்

eNNi eNNi thuthi seyvay

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B Em எண்ணி எண்ணி துதி செய்வாய் eNNi eNNi thuthi seyvay C Am எண்ணடங்காத கிருபைகட்காய் eNNatangkatha kirupaikatkay Em C இன்றும் தாங்கும் தம் புயமே inRum thangkum tham puyamE D G இன்ப இயேசுவின் நாமமே inpa iyEsuvin namamE G D யோர்தான் புரண்டு வரும் போல் yOrthan puraNtu varum pOl B7 Em G எண்ணற்ற பாரங்களோ eNNaRRa parangkaLO C Am எலியாவின் தேவன் எங்கே eliyavin thEvan engkE D G உந்தன் விஸ்வாச சோதனையில் unthan visvasa sOthanaiyil ---எண்ணி எண்ணி ---eNNi eNNi G D B7 Em G உனக்கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே unakkethirakavE aayutham vaykkathE C Am உன்னை அழைத்தவர் உண்மை தேவன் unnai azhaiththavar uNmai thEvan D G அவர் தாசர்க்கு நீதியவர் avar thasarkku nIthiyavar ---எண்ணி எண்ணி ---eNNi eNNi G D உன்னை நோக்கும் எதிரியின் unnai nOkkum ethiriyin B7 Em G கண்ணின் முன்னில் பதறாதே kaNNin munnil pathaRathE C Am கண்மணி போல் காக்கும் கரங்களில் kaNmaNi pOl kakkum karangkaLil D G உன்னை மூடி மறைத்தாரே unnai mUti maRaiththarE ---எண்ணி எண்ணி ---eNNi eNNi


https://churchspot.com/?p=4535

Send a Feedback about this Song


Latest Songs