Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் அன்பின் இயேசு தேவா

enthan anpin iyEsu thEva

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G7 எந்தன் அன்பின் இயேசு தேவா enthan anpin iyEsu thEva Cm நம்மை ஈன்றவரே nammai iinRavarE Eb A# Cm உந்தனின் அன்பதையே unthanin anpathaiyE G# G Cm என்றும் நான் மறவேன் enRum nan maRavEn Cm G# G இபூவினில் என்னையுமே ipUvinil ennaiyumE Fm G# Cm அழைத்துக் கொண்டவரே (2) azhaiththuk koNtavarE 2 Cm Eb Fm G# எக்காலமும்மையே பின் செல்லவே ekkalamummaiyE pin sellavE Eb A# Cm என்றும் நம்பிடுவேன் (2) enRum nampituvEn 2 – எந்தன் enthan Cm G# G கல்வாரியில் வழிந்திடும் kalvariyil vazhinthitum Fm G# Cm உதிரம் மாற்றிடுதே(2) uthiram maRRituthE2 Cm Eb Fm G# என்னையும் சுத்தனாய் மாறினதம் ennaiyum suththanay maRinatham Eb A# Cm அன்பை நான் மறவேன்(2) anpai nan maRavEn2 – எந்தன் enthan


https://churchspot.com/?p=4212

Send a Feedback about this Song


Latest Songs