Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை மறவா இயேசுநாதா

ennai maRava iyEsunatha

 C | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G Bm7 என்னை மறவா இயேசுநாதா ennai maRava iyEsunatha C F G C உந்தன் தயவால் என்னை நடத்தும் unthan thayaval ennai nataththum C Am F G வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் valla jIva vakkuththaththangkaL F G7 Em C வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் varainthenakkay thanthathalE sthOththiram C Am F C ஆபத்திலே அரும் துணையே aapaththilE arum thuNaiyE Em C Dm C பாதைக்கு நல்ல தீபமதே pathaikku nalla thIpamathE ...என்னை ...ennai C Am F G பயப்படாதே வலக்கரத்தாலே payappatathE valakkaraththalE F G7 Em C பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் pathukappEn enRathalE sthOththiram Am F C பாசம் என்மேல் நீர் வைத்ததினால் pasam enmEl nIr vaiththathinal Em C Dm C பறிக்க இயலாதெவருமென்னை paRikka iyalathevarumennai ...என்னை ...ennai C Am F G தாய் தன் சேயை மறந்து விட்டாலும் thay than sEyai maRanthu vittalum F G7 Em C மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் maRavEn unnai enRathalE sthOththiram Am F C உம் உள்ளங்கையில் வரைந்தீரன்றோ um uLLangkaiyil varainthIranRO Em C Dm C உன்னதா எந்தன் புகலிடமே unnatha enthan pukalitamE ...என்னை ...ennai C Am F G என்னை முற்றும் ஒப்புவித்தேன் ennai muRRum oppuviththEn F G7 Em C ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் eeRRu enRum nataththuvIrE sthOththiram Am F C எப்படியும் உம் வருகையிலே eppatiyum um varukaiyilE Em C Dm C ஏழை என்னைச் சேர்த்திடும். eezhai ennais sErththitum. ...என்னை ...ennai C Am F G உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் unnaith thotuvOn en kaNmaNiyaith F G7 Em C தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் thotuvathaka uraiththathalE sthOththiram Am F C அக்கினியின் மதிலாக akkiniyin mathilaka Em C Dm C அன்பரே என்னைக் காத்திடுமே anparE ennaik kaththitumE ...என்னை ...ennai


https://churchspot.com/?p=3598

Send a Feedback about this Song


Latest Songs