Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லா நாமத்திற்கும் மேலானவர்

ella namaththiRkum mElanavar

 Bm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm A எல்லா நாமத்திற்கும் மேலானவர் ella namaththiRkum mElanavar G F#m சகல துதிக்கும் பாத்திரர் sakala thuthikkum paththirar Bm A எவ்வளவு பெரிய தேவன் நீரே evvaLavu periya thEvan nIrE G F#m உம்மை உயர்த்திடுவேன் ummai uyarththituvEn Bm அழகு உள்ளவர் நீர் azhaku uLLavar nIr A அறிவில் சிறந்தவர் நீர் aRivil siRanthavar nIr G F#m என்றென்றும் துதித்திடுவேன் enRenRum thuthiththituvEn அற்புத தேவன் நீர் aRputha thEvan nIr அதிசய தேவன் நீர் athisaya thEvan nIr என்றென்றும் துதித்திடுவேன் enRenRum thuthiththituvEn மகிமையும் மாட்சிமையும் makimaiyum matsimaiyum நிறைந்தவர் நீர் niRainthavar nIr என்றென்றும் துதித்திடுவேன் enRenRum thuthiththituvEn


https://churchspot.com/?p=60720

Send a Feedback about this Song


Latest Songs