Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒருநாளும் வீணாகாது

orunaLum vINakathu

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E ஒருநாளும் வீணாகாது orunaLum vINakathu B C#m நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் nI ootum oottam nI seyyum uuzhiyam G#m A E ஒருநாளும் வீணாகாது orunaLum vINakathu E A கர்த்தரே உனக்குள்ளே karththarE unakkuLLE F#m B E செயலாற்றி மகிழ்கின்றார் seyalaRRi makizhkinRar A F#m அவர் விருப்பம் நீ செய்திட avar viruppam nI seythita B ஆற்றல் தருகின்றார் aaRRal tharukinRar E A தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே thotarnthu ootu vittuvitathE B E பணி செய்வதை நீ நிறுத்விடாதே – ஒருநாளும் paNi seyvathai nI niRuthvitathE orunaLum E A பிடித்துக் கொள் ஜீவவசனம் pitiththuk koL jIvavasanam F#m B E பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய் pirakasi kiRisthu iyEsuvukkay A F#m நெறி கெட்ட சமுதாயத்தில் neRi ketta samuthayaththil B7 E நீதானே நட்சத்திரம் nIthanE natsaththiram – தொடர்ந்து thotarnthu E A அவமானம் நிந்தை எல்லாம் avamanam ninthai ellam F#m B E அனுதின உணவு போல anuthina uNavu pOla A F#m பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம் pazhissol ethirppu ellam B7 E பெலன் தரும் ஊட்டச்சத்து pelan tharum uuttassaththu – தொடர்ந்து thotarnthu E A கண்கள் பதித்துவிடு kaNkaL pathiththuvitu F#m B E கர்த்தராம் இயேசுவின் மேல் karththaram iyEsuvin mEl A F#m சிலுவை சுமந்ததனால் siluvai sumanthathanal B7 E சிங்காசனம் அமர்ந்துவிட்டார் singkasanam amarnthuvittar – தொடர்ந்து thotarnthu


https://churchspot.com/?p=4122

Send a Feedback about this Song


Latest Songs