F
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
oru kOti sthOththirangkaL
C
ஏறெடுப்போமா
eeRetuppOma
F C
பரிசுத்தரின் பாத்த்தில் அர்ப்பணிப்போமா
parisuththarin pathththil arppaNippOma
Bb F
மனதார வாழவைப்பார்
manathara vazhavaippar
Bb F
மகிமையின் தேவனவர்
makimaiyin thEvanavar
Bb Am
பரலோகம் சேர்த்திடுவார்
paralOkam sErththituvar
Bb F
பரலோகம் ராஜனவர்
paralOkam rajanavar
F Bb
துதியும் கனமும் மகிமை செலுத்தி
thuthiyum kanamum makimai seluththi
C F
பாடி கொண்டாடு
pati koNtatu
F Cm F
மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே
manukula mItpukkaka vanthavarum ivarE
F
பாவங்கள் சாபங்கள்
pavangkaL sapangkaL
Eb F
மன்னித்தவர் இவரே – 2
manniththavar ivarE 2
Bb Am C
பரலோக வாசலை திறந்தவர இவரே
paralOka vasalai thiRanthavara ivarE
Bb Am C
நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே – 2
niththiya jIvanaiyum thanthavarum ivarE 2
F Cm F
உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே
ulakaththil vanthuthiththa meyyana oLiyE
F Cm F
நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே
nIthiyin sUriyanay vantha varum ivarE
Bb Am C
பாவ இருளை நீக்கியவர் இவரே
pava iruLai nIkkiyavar ivarE
Bb Am C
பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே
parisuththa vazhkkaiyai thanthavarum ivarE
F Cm F
வானிலும் பூவியிலும் உயர்ந்தவர் இவரே
vanilum pUviyilum uyarnthavar ivarE
F Cm F
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
ella namaththilum mElana namamE
Bb Am C
பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே
pEykaLum nOykaLum natungkiyE ootuthE
Bb Am C
வல்லமையுள்ள தேவனும் இவரே
vallamaiyuLLa thEvanum ivarE