Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தவே என் பெலனே

karththavE en pelanE

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm F#m கர்த்தவே என் பெலனே karththavE en pelanE A Bm உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் ummil anpu kUrnthituvEn Bm A G துருகமும் நீர் கேடகம் நீர் thurukamum nIr kEtakam nIr G F# Bm இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் iratsaNya kompum ataikkalam nIr Bm F#m மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும் maraNaththin kattukaL sUzhntha pOthum A Bm துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் thurssanap piravakam puraNta pOthum B G Bm நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப nerukkaththin maththiyil kural ezhuppa Bm A G Bm உருக்கமாய் வந்து உதவி செய்தார் urukkamay vanthu uthavi seythar ...கர்த்தவே என் ...karththavE en Bm F#m தயை செய்பவனுக்கி நீர் தயையுள்ளவர் thayai seypavanukki nIr thayaiyuLLavar A Bm உத்தமனை நீர் உயர்த்திடுவீர் uththamanai nIr uyarththituvIr B G Bm புனிதனுக்கு நீர் புனிதரன்றோ punithanukku nIr punitharanRO Bm A G Bm புதிய கிருபையின் உறைவிடமே puthiya kirupaiyin uRaivitamE ...கர்த்தவே என் ...karththavE en Bm F#m உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன் ummalE oor sEnaikkuL payvEn A Bm உம்மாலே மதிலை தாண்டிடுவேன் ummalE mathilai thaNtituvEn B G Bm சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் saththuruvai nan thotarnthituvEn Bm A G Bm சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் sathakalamum jeyam etuppEn ...கர்த்தவே என் ...karththavE en Bm F#m இரட்சண்ய கேடகம் எனக்கு தந்தீர் iratsaNya kEtakam enakku thanthIr A Bm உமது கரம் என்னை உயர்த்தும் umathu karam ennai uyarththum B G Bm கர்த்தரை அல்லால் தேவன் இல்லை karththarai allal thEvan illai Bm A G Bm அவரே எந்தன் கன்மலையாவார் avarE enthan kanmalaiyavar ...கர்த்தவே என் ...karththavE en Bm F#m பலத்தினால் என்னை இடைகட்டி palaththinal ennai itaikatti A Bm மாங்களின் கால்களைப் போலாக்கி mangkaLin kalkaLaip pOlakki B G Bm நீதியின் சால்வையை எனக்கு தந்து nIthiyin salvaiyai enakku thanthu Bm A G Bm உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்திகின்றார் uyar sthalaththil ennai niRuththikinRar ...கர்த்தவே என் ...karththavE en


https://churchspot.com/?p=4201

Send a Feedback about this Song


Latest Songs