Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபை இரக்கம் நிறைந்த ஓர்

kirupai irakkam niRaintha oor

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G Em கிருபை இரக்கம் நிறைந்த ஓர் kirupai irakkam niRaintha oor A D கிருபாசனம் ஆ தோன்றிடுதே kirupasanam aa thOnRituthE D G Em தருணமேதும் எங்கிலும் நல்ல tharuNamEthum engkilum nalla A7 D சகாயம் பெற்றிட ஏற்றதுவே sakayam peRRita eeRRathuvE Bm D கிருபையே பெருகுதே kirupaiyE perukuthE Bm A G D கல்வாரியினின்று பாய்ந்திடுதே kalvariyininRu paynthituthE D G என்னுள்ளம் நன்றியால் ennuLLam nanRiyal Em பொங்கி வழியுதே pongki vazhiyuthE A D என்ன என் பாக்கியமிதே enna en pakkiyamithE D G Em நம்மைப் போலவே சோதிக்கப்பட்டும் nammaip pOlavE sOthikkappattum A D நாதனோர் பாவமுமற்றவராய் nathanOr pavamumaRRavaray D G Em நாளும் நம் குறைகள் கண்டுருகும் naLum nam kuRaikaL kaNturukum A7 D நல்ல ஆசாரியர் நமக்குண்டு nalla aasariyar namakkuNtu --கிருபையே பெருகுதே --kirupaiyE perukuthE D G Em நம் பெலவீனத்தில் அவர் பெலன் nam pelavInaththil avar pelan A D நல்கிடுவார் பரிபூரணமாய் nalkituvar paripUraNamay D G Em நாடுவோமே மாறா கிருபையை natuvOmE maRa kirupaiyai A7 D நமக்காயே அவர் ஜீவிப்பதால் namakkayE avar jIvippathal --கிருபையே பெருகுதே --kirupaiyE perukuthE D G Em வானங்களின் வழியாய் பரத்தில் vanangkaLin vazhiyay paraththil A D தானே சென்ற இயேசுவாம் எமது thanE senRa iyEsuvam emathu D G Em மா பிரதான ஆசாரியரை ma pirathana aasariyarai A7 D பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையாய் paRRituvOm nOkki nampikkaiyay --கிருபையே பெருகுதே --kirupaiyE perukuthE D G Em பிதாவண்டை சேரும் சுத்தர்கட்காய் pithavaNtai sErum suththarkatkay A D சதா பரிந்து பேசியே நிற்போர் satha parinthu pEsiyE niRpOr D G Em இதோ எம்மையே முற்று முடிய ithO emmaiyE muRRu mutiya A7 D இரட்சிக்க வல்லமையுள்ளவரே iratsikka vallamaiyuLLavarE --கிருபையே பெருகுதே --kirupaiyE perukuthE


https://churchspot.com/?p=4667

Send a Feedback about this Song


Latest Songs