Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கொஞ்ச காலம் இயேசுவுக்காத

konysa kalam iyEsuvukkatha

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C கொஞ்ச காலம் இயேசுவுக்காக konysa kalam iyEsuvukkaka C Am D G கஷ்டப்பாடு சகிப்பதினால் kashtappatu sakippathinal G Bm Am இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் innal thunpam inpamay maRum D B Em இயேசுவை நான் காணும் போது iyEsuvai nan kaNum pOthu G C Em அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் avar patham vIzhnthu paNinthEn G D Am ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்-2 aananthak kaNNIr vatiththEn-2 G Em C எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் enthan oottam jeyaththutan mutiyum D G அந்த நாடு சுதந்திரிப்பேன் antha natu suthanthirippEn G Am கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை kashtam kaNNIr niRaintha ulakai D G கடந்தென்று நான் மறைவேன்- katanthenRu nan maRaivEn- G Em D G ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே jIva uuRRarukE ennai nataththis senRE G D G தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் thEvan kaNNIraith thutaiththituvar ---அவர் பாதம் வீழ்ந்து ---avar patham vIzhnthu G Am இந்த தேகம் அழியும் கூடாரம் intha thEkam azhiyum kUtaram D G இதை நம்பி யார் பிழைப்பார் ithai nampi yar pizhaippar G Em D G என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே en pitha vIttil vasasthalangkaL uNtE G D G இயேசுவோடு நான் குடியிருப்பேன் iyEsuvOtu nan kutiyiruppEn ---அவர் பாதம் வீழ்ந்து ---avar patham vIzhnthu G Am வீணை நாதம் தொனித்திடும் நேரம் vINai natham thoniththitum nEram D G வரவேற்பு அளிக்கப்படும் – varavERpu aLikkappatum G Em D G என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுகிறார் ennai pEr solli iyEsu kUppitukiRar G D G எனக்கானந்தம் பொங்கிடுமே enakkanantham pongkitumE ---அவர் பாதம் வீழ்ந்து ---avar patham vIzhnthu G Am பலியாக காணிக்கையாக paliyaka kaNikkaiyaka D G படைத்தேனே உமக்காக- pataiththEnE umakkaka- G Em D G என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ennai eeRRukkoLLum iyEsu aaNtavarE G D G ஏழை நான் என்றும் உம் அடிமை eezhai nan enRum um atimai ---அவர் பாதம் வீழ்ந்து ---avar patham vIzhnthu


https://churchspot.com/?p=4668

Send a Feedback about this Song


Latest Songs