Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய்

saththay nishkaLamay oru samiya mum ilathay

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m சத்தாய் நிஷ்களமாய் ஒரு saththay nishkaLamay oru A F#m சாமிய மும் இலதாய் samiya mum ilathay B A E சித்தாய் ஆனந்தமாய்த் siththay aananthamayth B E திகழ்கின்ற திரித்துவமே thikazhkinRa thiriththuvamE E G#m எத்தால் நானடியேன் eththal nanatiyEn A F#m கடைத்தேறுவன் என் பாவந் தீர்ந்து kataiththERuvan en pavan thIrnthu B A E அத்தா, உன்னையல்லால் aththa unnaiyallal B G#m E எனக்கார் துணை, யாருறவே enakkar thuNai yaruRavE E G#m திரைசேர் வெம்பவமாம் கடல் thiraisEr vempavamam katal A F#m B மூழ்கிய தீயரெமைக் mUzhkiya thIyaremaik B A கரைசேர்த் துய்க்கவென்றே karaisErth thuykkavenRE E B E புணையாயினை கண்ணிலியான் puNaiyayinai kaNNiliyan E G#m பரசேன் பற்றுகிலேன் parasEn paRRukilEn A F#m என்னைப் பற்றிய பற்றுவிடாய் ennaip paRRiya paRRuvitay B A E அரசே உன்னையல்லால் arasE unnaiyallal B G#m E எனக்கார்துணை யாருறவே enakkarthuNai yaruRavE E G#m தாயே ​​தந்தை தமர் குரு thayE thanthai thamar kuru A F#m சம்பத்து நட்பெவையும் sampaththu natpevaiyum B A E நீயே எம்பெருமான் nIyE emperuman B E கதி வேறிலை நிண்ணயங்கான் kathi vERilai niNNayangkan B G#m ஏயே என்றிகழும் eeyE enRikazhum A F#m உலகோடெனக் கென்னுரிமை ulaatenak kennurimai B A E ஆயே உன்னையல்லால் aayE unnaiyallal B G#m E எனக்கார் துணை யாருறவே enakkar thuNai yaruRavE ...சத்தாய் ...saththay


https://churchspot.com/?p=3649

Send a Feedback about this Song


Latest Songs