Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சர்வேஸ்வரா

sarvEsvara

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் sarvEsvara um sannithiyil nan E G#m E சர்வம் மறந்து பாடிடுவேன் sarvam maRanthu patituvEn G#m C#m அளவில்லா அன்பினை aLavilla anpinai E உலகினில் பகர்ந்திடும் ulakinil pakarnthitum A B E சங்கீதமாய் நான் மாறிடுவேன் sangkIthamay nan maRituvEn E பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை pazhuthukaLuLLa siRpam nan ennai A E பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன் parisuththanE umakku arppaNiththEn G#m C#m A திருக்கரத்தால் என்னை வனைந்திடுமே thirukkaraththal ennai vanainthitumE A E உந்தன் திரு உரு அளித்திடுமே unthan thiru uru aLiththitumE ----சர்வேஸ்வரா ----sarvEsvara E ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று oru naLum unnai piriyEn enRu A E ஒரு நாள் கூறினீர் காதுகளில் oru naL kURinIr kathukaLil G#m C#m A அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் azhakiya um mukam uLLaththil enRum A E அழியா நினைவுகளாய் azhiya ninaivukaLay --சர்வேஸ்வரா --sarvEsvara


https://churchspot.com/?p=4464

Send a Feedback about this Song


Latest Songs