Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

sonnapati uyirththezhunthar

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G சொன்னபடி உயிர்த்தெழுந்தார் sonnapati uyirththezhunthar G D G சொல்தவறா நம் இயேசு solthavaRa nam iyEsu G C D அல்லேலூயா ஆனந்தமே allElUya aananthamE D G அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் anpar iyEsu uyirththezhunthar G C சாவே உன் வெற்றி எங்கே savE un veRRi engkE D G சாவே உன் கொடுக்கு எங்கே savE un kotukku engkE D G சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது savu vIzhnthathu veRRi kitaiththathu D G சகல அதிகாரம் நமக்கு உண்டு sakala athikaram namakku uNtu ...சொன்னபடி ...sonnapati G C விண்ணும் ஒழிந்து போகும் viNNum ozhinthu pOkum D G மண்ணும் மறைந்து போகும் maNNum maRainthu pOkum D G ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் aaNtavar vakkO inRum enRum D G அழியாதது மாறாதது azhiyathathu maRathathu ...சொன்னபடி ...sonnapati G C கிறிஸ்து உயிர்த்ததினால் kiRisthu uyirththathinal D G நாமும் உயிர்த்தெழுவோம் namum uyirththezhuvOm D G ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ aaNtavar varukai sIkkiram anRO D G அபிஷேகம் பெற்று காத்திருப்போம் apishEkam peRRu kaththiruppOm ...சொன்னபடி ...sonnapati


https://churchspot.com/?p=61386

Send a Feedback about this Song


Latest Songs