Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தகப்பனே தந்தையே

thakappanE thanthaiyE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm தகப்பனே தந்தையே thakappanE thanthaiyE Gm C F தலை நிமிர்ச் செய்பவர் நீரே thalai nimirs seypavar nIrE F A# F கேடகம் நீரே மகிமையும் நீரே kEtakam nIrE makimaiyum nIrE Dm A# F தலை நிமிர்ச் செய்பவர் நீரே thalai nimirs seypavar nIrE Gm C F தலை நிமிர்ச் செய்பவர் நீரே - 2 thalai nimirs seypavar nIrE - 2 F Dm A# F எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் ethirikaL evvaLavay perukivittanar F Dm எதிர்த்தெழுவோர் எத்தனை ethirththezhuvOr eththanai A# F மிகுந்து விட்டனர் mikunthu vittanar Gm ஆனாலும் சோர்ந்து போவதில்லை aanalum sOrnthu pOvathillai C தளர்ந்து விடுவதில்லை thaLarnthu vituvathillai Eb ஆனாலும் சோர்ந்து போவதில்லை aanalum sOrnthu pOvathillai C தளர்ந்து விடுவதில்லை thaLarnthu vituvathillai Gm C F தகப்பன் நீர் தாங்குகிறீர் thakappan nIr thangkukiRIr Gm C F என்னைத் தள்ளாட விடமாட்டீர் – கேடகம் ennaith thaLLata vitamattIr kEtakam F Dm படுத்துறங்கி மகிழ்யுடனே patuththuRangki makizhyutanE A# F விழித்தெழுவேன் vizhiththezhuvEn F Dm ஏனெனில் கர்த்தர் eenenil karththar A# F என்னை ஆதரிக்கின்றீர் ennai aatharikkinRIr Gm C அச்சமில்லையே கலக்கமில்லையே assamillaiyE kalakkamillaiyE Eb C அச்சமில்லையே கலக்கமில்லையே assamillaiyE kalakkamillaiyE Gm C F வெற்றி தரும் கர்த்தர் என்னோடு veRRi tharum karththar ennOtu Gm C F தோல்வி என்றும் எனக்கில்லையே-கேடகம் thOlvi enRum enakkillaiyE-kEtakam F Dm ஒன்றுக்கும் நான் கலங்காமல் onRukkum nan kalangkamal A# F ஸ்தோத்தரிப்பேன் sthOththarippEn F Dm அறிவுக்கெட்டா பேர் அமைதி aRivukketta pEr amaithi A# F பாதுகாக்குதே pathukakkuthE Gm C நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவை nIr virumpaththakkavai thUymaiyanavai Eb C நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவை nIr virumpaththakkavai thUymaiyanavai Gm C F அவைகளையே தியானம் செய்கின்றேன் avaikaLaiyE thiyanam seykinREn Gm C F தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம் thinam aRikkai seythu jeyam etuppEn-kEtakam


https://churchspot.com/?p=4110

Send a Feedback about this Song


Latest Songs