Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் எழுந்தருள்வார்

thEvan ezhuntharuLvar

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C G தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே thEvan ezhuntharuLvar thEva sapaithanilE Em D C D G வாசம் செய்திடுவார் தேவ சபைதனிலே vasam seythituvar thEva sapaithanilE G Em G சுத்தர்கள் கூடிடும் ஐக்கியமே suththarkaL kUtitum aikkiyamE E Am போதனை அறிந்து வாழுவோம் pOthanai aRinthu vazhuvOm D G துதிகள் பொருத்தனை thuthikaL poruththanai A D G செலுத்தியே மகிழுவோம் seluththiyE makizhuvOm ...தேவன் எழுந்தருள்வார் ...thEvan ezhuntharuLvar G Em G சபையின் தலைவர் இயேசுவே sapaiyin thalaivar iyEsuvE E Am சபையை நடத்தி செல்லுவார் sapaiyai nataththi selluvar D G காவல் செய்துமே kaval seythumE A D G காத்துமே நடத்துவார் kaththumE nataththuvar ...தேவன் எழுந்தருள்வார் ...thEvan ezhuntharuLvar G Em G பரிசுத்தம் காத்து யாவரும் parisuththam kaththu yavarum E Am ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே aaviyil niRainthu vazhnthumE D G எழுந்து கட்டிடுவோம் ezhunthu kattituvOm A D G இயேசுவின் சபையினை iyEsuvin sapaiyinai ...தேவன் எழுந்தருள்வார் ...thEvan ezhuntharuLvar


https://churchspot.com/?p=4290

Send a Feedback about this Song


Latest Songs