Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நேசிக்கிறேன் உம்மையே

nEsikkiREn ummaiyE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb நேசிக்கிறேன் உம்மையே nEsikkiREn ummaiyE Dm C Dm வாழ்கின்றேன் உமக்காகவே vazhkinREn umakkakavE Gm Dm தருகிறேன் என்னையே உமக்கே tharukiREn ennaiyE umakkE A Dm உம்மை ஆராதிக்க என்றும் தேவனே ummai aarathikka enRum thEvanE Dm Gm ஆராதனை இயேசுவே aarathanai iyEsuvE C F ஆராதனை என் தேவனே aarathanai en thEvanE Dm Gm ஆராதனை இயேசுவே aarathanai iyEsuvE C A Dm ஆராதனை என் தேவனே aarathanai en thEvanE Dm Bb மகிமையின் நாயகனே makimaiyin nayakanE Dm C Dm எங்கள் துதிகளின் பாத்திரரே engkaL thuthikaLin paththirarE Gm Dm வணங்குவோம் உயர்த்துவோம் உம்மையே vaNangkuvOm uyarththuvOm ummaiyE A Dm உம்மை ஆராதிப்போம் எங்கள் தேவனே ummai aarathippOm engkaL thEvanE --- ஆராதனை --- aarathanai C Bb அழகான ராஜனே அன்பான azhakana rajanE anpana A Dm தேவனே இரக்கம் உள்ளவரே thEvanE irakkam uLLavarE C Bb அழகான ராஜனே அன்பான azhakana rajanE anpana A Dm தேவனே உமக்கு ஆராதனை thEvanE umakku aarathanai ---ஆராதனை ---aarathanai


https://churchspot.com/?p=1814

Send a Feedback about this Song


Latest Songs