Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

puthiya vazhvu tharum punitha aaviyE

 Ebm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B Ebm புதிய வாழ்வு தரும் புனித ஆவியே puthiya vazhvu tharum punitha aaviyE B A F# B பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே parisuththa theyvamE paralOka thIpamE Abm இருள் நிறைந்த உலகத்திலே iruL niRaintha ulakaththilE Ebm Dbm வெளிச்சமாய் வாருமையா veLissamay varumaiya E Dbm பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் pava iruL nIkki parisuththamakkum Ebm B பரமனே வாருமையா paramanE varumaiya Ebm B Dbm Ebm வர வேண்டும் வல்லவரே vara vENtum vallavarE Ebm B Dbm Ebm வர வேண்டும் நல்லவரே vara vENtum nallavarE Abm தடைகள் நீக்கும் தயாபரரே thataikaL nIkkum thayapararE Ebm Dbm உடையாய் வாருமையா utaiyay varumaiya E Dbm ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி otungkip pOna engkaL aaviyai viratti Ebm B உற்சாகம் தாருமையா uRsakam tharumaiya ...வர வேண்டும் ...vara vENtum Abm எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே eNNey apishEkam engkaL mElE Ebm Dbm நிரம்பி வழியணுமே nirampi vazhiyaNumE E Dbm மண்ணான உடலை வெறுத்து வெறுத்து maNNana utalai veRuththu veRuththu Dbm Ebm B என்றும் பண்பாடி மகிழணுமே – இந்த enRum paNpati makizhaNumE intha ...வர வேண்டும் ...vara vENtum Abm உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற ulakam engkilum suvaitharum veNNiRa Ebm Dbm உப்பாய் மாறணுமே uppay maRaNumE E Dbm இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் ilaikaL uthiramal kanikaL thanthitum Ebm B மரமாய் வளரணுமே maramay vaLaraNumE ...வர வேண்டும் ...vara vENtum


https://churchspot.com/?p=61349

Send a Feedback about this Song


Latest Songs