Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மணவாளன் கர்த்தர்

maNavaLan karththar

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Bb மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே maNavaLan karththar iyEsu varukinRarE C7 F மணவாட்டி சந்திக்க நீ ஆயத்தம் தானா maNavatti santhikka nI aayaththam thana F Bb என் பிரியமே நீ ரூபவதி en piriyamE nI rUpavathi Gm C7 F எழுந்து வா உன் நேசரை சந்திக்கவே ezhunthu va un nEsarai santhikkavE F Bb குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே kuruvikaL patum saththam engkum kEtkuthE C7 Am F காட்டுப் புறா சத்தம் நம் தேசம் நிறையுதே kattup puRa saththam nam thEsam niRaiyuthE F Bb C Am அத்திமரம் காய் காய்க்க காலம் வந்ததே aththimaram kay kaykka kalam vanthathE Gm C7 F திராட்ச செடி பூ பூத்து வாசம் பெருகுதே thiratsa seti pU pUththu vasam perukuthE ...மணவாளன் ...maNavaLan F Bb மாரிகாலம் சென்றது மழையும் ஓய்ந்தது marikalam senRathu mazhaiyum ooynthathu C7 Am F பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது pUmiyilE pushpangkaL pUththu kulungkuthu F Bb C Am கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே kanmalaiyin sikarangkaLil thangkum puRavE Gm C7 F கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு karththar iyEsu varum naLai sollip patitu ...மணவாளன் ...maNavaLan F Bb சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு sarOnin rOjavam karththar iyEsu C7 Am F பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு paLLaththakkin lIliyam paraman iyEsu F Bb C Am தாகம் தீர்க்கும் ஜீவநதி கர்த்தர் இயேசு thakam thIrkkum jIvanathi karththar iyEsu Gm C7 F பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு pavam pOkkum parikari paraman iyEsu ...மணவாளன் ...maNavaLan


https://churchspot.com/?p=5141

Send a Feedback about this Song


Latest Songs