Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

malaimEl eeRuvOm marangkaLai vettuvOm

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em மலைமேல் ஏறுவோம் malaimEl eeRuvOm D மரங்களை வெட்டுவோம் marangkaLai vettuvOm C ஆலயம் கட்டுவோம் aalayam kattuvOm D Em அவர் பணி செய்திடுவோம் avar paNi seythituvOm Em நாடெங்கும் சென்றிடுவோம் natengkum senRituvOm D நற்செய்தி சொல்லிடுவோம் naRseythi sollituvOm C சபைகளை நிரப்பிடுவோம் sapaikaLai nirappituvOm D Em சாட்சியாய் வாழ்ந்திடுவோம் satsiyay vazhnthituvOm Em D தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே thEvanin vItu pazhaykkitakkuthE C Em G Em நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா வாழ்வது நியாயமா namO namakkay vazhvathu niyayama vazhvathu niyayama Em D திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் thiraLay vithaiththum konysamay aRuppathEn C Em G Em வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் varukinRa paNamellam vINayp pOvathEn Em D மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் mananthaLaramal paNiyaith thotarungkaL C Em G Em படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் pataiththavar nammOtu payamE vENtam Em D தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை thEvan thantha aarampa uuzhiyaththai C Em G Em அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே aRpamay eNNathE asattai paNNathE Em D ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார் janangkaL virumpukinRa thalaivar vanthituvar C Em G Em மகிமையால் நிரப்பிடுவார் மறுபமாக்கிடுவார் makimaiyal nirappituvar maRupamakkituvar Em D சாப்பிட்டும் திருப்தியில்லை குடித்தும் நிறைவில்லை sappittum thirupthiyillai kutiththum niRaivillai C Em G Em ஆடை அணிகின்றோம் குளிரோ போகவில்லை aatai aNikinROm kuLirO pOkavillai


https://churchspot.com/?p=1883

Send a Feedback about this Song


Latest Songs